பணக்காரர்கள் உங்களிடம் மறைக்கும் சில உண்மைகள்
சம்பளத்தில் மட்டுமே பணக்காரன் ஆக முடியாது
பணவீக்கம் உங்கள் பணத்தை களவாடும். முதலீடு செய்யுங்கள்
வளரும் சொத்தை வாங்குங்கள். தேயும் சொத்தை வாங்காதீர்கள்
வருமானத்தை விட அதிகமாய் செலவு செய்யாதீர்கள்
உங்கள் சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாய் இருக்கட்டும்
கூட்டு வட்டி அதிசயத்தை உருவாக்கும்