பணம் பழகுவோம் - வலைப்பதிவு

கடன் பனிப்பந்து முறை

  கடன் பனிப்பந்து முறை (Debt Snowball Method) – கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகளில் ஒன்று கடன் பனிப்பந்து முறை (Debt Snowball Method). இதில் ஒரு நபர் தனது...

பணம் – சில தவறான ஆலோசனைகள்

நம்மில் பெரும்பாலோர் சேமிப்பதில்லை. சேமிக்கும் சிலரும் உற்றாரின் ஆலோசனைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆனால் எல்லா ஆலோசனைகளும் உண்மையில் நல்லவைகள் தானா?. பணம் குறித்த சில தவறான ஆலோசனைகளையும் அவற்றின் நிஜங்களையும் கீழே காணலாம். ஆலோசனை...

NFT – எளிய விளக்கம்

Non-Fungible Token என்பதன் சுருக்கமே NFT, Fungible என்பது ஒரு சொத்தை அல்லது பொருளை அதே வகையான சொத்துக்களுடன் பரிமாறிக்கொள்ளும் திறன் ஆகும். உதாரணமாக 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக இன்னொரு 100 ரூபாய்...

Health Family

மகத்தான மருத்துவ காப்பீடு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆரோக்கியத்தை என்றும் நாம் செல்வத்தோடு ஒப்பிடுவோம். மிக பெரிய செல்வந்தனாய் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையேல் அவனும் ஏழையே. நோய் காரணமாக ஒரு நபரின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை...

ஏழையாக மாற சிறந்த வழிகள்

இந்த தலைப்பு உங்களுக்கு வேடிக்கையாக தோன்றலாம். உண்மையில் ஏழையாக மாறுவதற்கோ அல்லது இருப்பதற்கோ நீங்கள் மெனக்கெட வேண்டும். உங்களை அறியாமலே அந்த மெனக்கெடல் இருப்பதால் நீங்கள் ஏழையாக இருக்குறீர்கள். ஏழையாக வாழ்க்கையை வாழ்வதற்கான சில...

கடன் வாங்கி கல்யாணம் செய்த கடவுள்

திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2016-ம் ஆண்டு பக்தர்களின் காணிக்கை வருமானம் மட்டும் ரூ.1000 கோடியைத் தாண்டியது. திருப்பதி இந்தியாவின் பணக்கார கோவில், வெங்கடேஷ்வரரின் உறைவிடம். வேறு எந்த கோவிலிலும் இல்லாத...

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும், இது முற்றிலும் பாதுகாப்பான இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓர் திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் வரி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது....

உலகின் மிகப் பெரிய பணக்காரரால் ஒரு புதிய காரை வாங்க முடியவில்லை

நீங்கள் யூகிக்கத் தொடங்கும் முன், நானே சொல்லிவிடுகிறேன் அந்த பணக்காரர் – ஜெஃப் பெசோஸ் (Amazon இன் CEO) வாழ்க்கை அனுபவங்களால் ஆனது, எல்லாவற்றையும் அனுபவித்து உணர்வதற்கு ஒரு ஆயுள் போதாது. ஆகையால் நாம்...

Old age

வாழ்க்கையில் தாமதமாகக் கற்றுக்கொள்ளும் பணம் பற்றிய 7 உண்மைகள்

இளமையில் வறுமை மிகக்கொடியது அதே போன்றது தான் முதுமையில் வறுமையும். இளமையிலாவது என்றோ ஒரு நாள் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால் முதுமையில் வெறுமையுடன் இயலாமை மட்டுமே மிச்சமிருக்கும். இயலாமை –...

செல்வமகள் சேமிப்பு திட்டம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) என்பது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே ஆன ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை 2014 ஆம்...