செல்வத்தின் மூலப்பொருள்

செல்வத்தை உருவாக்குவதற்கான முக்கிய தேவை – பணம்.
எவ்வளவு சிறப்பாக உங்கள் போர்ட்ஃபோலியோ (portfolio) உருவாக்கப்பட்டாலும் , ஒரு சிறிய தொகை முதலீட்டில் பெரிய செல்வம் உருவாகாது.
எனவே முதலில் உங்கள் தொழில் அல்லது வேலையில் சிறந்து விளங்க வேண்டும், நன்கு சம்பாதிக்க வேண்டும் அதன்பின் செல்வந்தராக தீவிர முதலீடு செய்ய வேண்டும்

– அநாமதேய

You may also like...