பணம் அனுபவத்தை சந்திக்கும்போது

warren buffet saying in tamil

பணம் உள்ளவன் அனுபவமுள்ள ஒருவனைச் சந்திக்கும் போது, அனுபவம் உள்ளவன் பணத்துடனும், பணமுள்ளவன் அனுபவத்துடனும் விடைபெறுகின்றனர்!

வாரன் பஃபெட்


வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett – 1930) அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவர். “பெர்க்சயர் ஹாதவே” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. 2008 ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 46,000 கோடி ரூபாய்.

You may also like...