பணம் பழகுவோம் - வலைப்பதிவு

பங்குச்சந்தை சரிந்தது! முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்

பங்குச்சந்தை சரிந்தது, முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் என்று அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். வியாபாரத்தில் ஒருவரின் லாபம் மற்றொருவரின் நஷ்டம். இங்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது அதனால்...

பணத்துடன் ஒரு பயணம்

பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை. உங்களுடன் பயணிக்கும் நண்பர்களை பொறுத்து பயண அனுபவங்கள் மாறுபடும். நண்பர்கள் மட்டுமல்ல, பணத்தை பொருத்தும் உங்கள் பயண அனுபவங்கள் மாறுபடும். நல்ல நண்பன் நல்ல பயணம். பணம் பயணங்களுக்கு அவசியம்....

stock-exchange

பங்குச் சந்தை – ஏன் நீங்கள் தெரிந்திருக்கவேண்டும்?

நிதம்தோறும் பங்குச்சந்தையை பற்றிய ஏதோவொரு செய்தியை நம்மை அறியாமலேயே கடந்து சென்றிருப்போம். எங்கோ ஒரு ஊரில், ஏதோவொரு சந்தை ஏறுகிறது அல்லது இறங்குகிறது இதிலென்ன இருக்கிறது என்று கடந்து சென்றிருந்திர்கள் என்றால். உங்களுக்காக தான்...

sgb

தங்க முதலீட்டு பத்திரம் (SGB)

தங்க முதலீட்டு பத்திரம் (Sovereign Gold Bond) – தங்கத்தில் முதலீடு செய்வதற்கான டிஜிட்டல் வழியாகும். இந்திய அரசின் சார்பாக ஆர்பிஐ சீரான இடைவெளியில் தங்கப் பத்திரத்தை வெளியிடுகிறது. ஒவ்வொரு பத்திரமும் 999 தூய்மையான...

nigerian email scam

சதுரங்க வேட்டை – நைஜீரிய மோசடி

ஒரு “நைஜீரிய இளவரசரிடமிருந்து” ஒரு மின்னஞ்சல், அவருடைய தந்தை இறந்துவிட்டார் அந்த சொத்தை பெறுவதற்கு முன்பணம் வழங்க வேண்டும். அதை நீங்கள் கொடுக்கும் பட்சத்தில் அவர் தனது பரம்பரை சொத்தை பெறும்போது, அதில் ஒரு...

pyramid scheme

சதுரங்க வேட்டை – பிரமிட் திட்டங்கள்

பிரமிட் திட்டம் என்றால் என்ன? உண்மையான தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்காமல் மற்றவர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு திட்டமாகும். புதிய உறுப்பினர்கள் முன்பணம் செலுத்தி திட்டத்தில் சேர்க்கிறார்கள். அவர்களிடமிருந்து பெறப்பட்ட...

சதுரங்க வேட்டை – பொன்சி திட்டங்கள்

சார்லஸ் பொன்சி – இத்தாலி நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி சுமார் 40,000 பேரை 1.50,00,000 டாலர்கள் அளவிற்கு ஏமாற்றிய மோசடி மன்னனின் பெயர். இவனை போன்று மக்களை ஏமாற்றிய திட்டங்கள் அனைத்தும் பின்நாட்களில் பொன்சி...

money exchange

முக்காலா முக்காபுலா ஹவாலா

“ஹவாலா”, இந்த சொல்லை தமிழ் திரைப்படங்களில் நிறைய சொல்ல கேட்டிருக்கிறோம். உண்மையில் ஹவாலா என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது? மற்றும் ஏன் சட்டவிரோதமானது? வாருங்கள், இந்த கேள்விகளுக்கு நாம் விடை தேடலாம் ஹவாலா என்றால்...

money-heart

நான் பணத்தை காதலிக்கிறேன்

நான் பணத்தை காதலிக்கிறேன், இதனை சொல்வதில் கூச்சம் ஒன்றுமில்லை. பணம் நான் விரும்பும் வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது, என் குடும்பத்திற்கு நல்ல உணவளிக்கவும், அழகான வீட்டில் வாழவும், விடுமுறையில் செல்லவும், இங்கே உட்கார்ந்து இந்த...

ஆன்லைன் ரம்மி பாதுகாப்பானதா?

இன்றைய ஒரு செய்தி மிகவும் மனம் வருந்தச்செய்ததது. ஒரு அழகான குடும்பம் ஆன்லைன் ரம்மியால் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. தினமும் இது போல் ஆயிரம் செய்திகளை கடந்து செல்கிறோம். ஏனோ இதனை எளிதில் கடந்து செல்ல...